Welcome, Guest
Username: Password: Remember me

TOPIC: Royal 2017 Phy,Chm Schemes download here

Royal 2017 Phy,Chm Schemes download here 2 months 4 weeks ago #21695

  • Faslur Rajah
  • Faslur Rajah's Avatar
  • Offline
  • Best Contributor!
  • Posts: 334
  • Thank you received: 199
  • Karma: 3
Physcis Scheme - tlgur.com/d/6GPMY3Lg
Chemistry scheme - tlgur.com/d/74yBQ958
Click these links to download


This is about Telegram Bot
FRScienceBot
Created
By
Faslur Rajah Bin Samsudeen

TelegramBot!!

இதுவும் WhatsApp போன்றதே.
ஆனால் மிகச்சிறப்பானது,பாதுகாப்பானது.
இந்த Bot அமைப்பு ஏனைய Channels, Groups களை விட மாறுபட்டது.
இதில் அரட்டைகள் அடிக்க முடியாது.
ஏனைய அங்கத்தவர்கள் பற்றி அறியவோ,அனுகவோ முடியாது..
இதில் registration கிடையாது.
அதாவது இதனை Bot Software என அழைப்பார்கள்.

இன்னும் சிறப்பு என்னவென்றால் பெண்களுக்கு மிகச்சிறப்பானது. ஏனென்றால் உங்கள் Mobile Numbers ஐ யாராலும் அறிய முடியாது.(அட்மின் ஆன் கூட முடியாது).

இங்கு முக்கியமான A/L Science மாணவர்களுக்கான வளங்கள் உள்ளன.

1.பெரும்பாலான Notes,
2.Past Papers 1975-2016,
3.ரோசா sir(1994-2015),Akbar Nijam Sir(most) போன்றவர்களின் விளக்கவுரைகள்,
4.மாதிரி வினாத்தாள்கள்,
5.தவணை பரீட்சை வினாக்கள்,
6.நல்ல புத்தகங்கள்,
7.Short Notes,
8.Department Model Papers,
9.Past Paper Collections
(Section wise),
10.Teacher's Guide
11.Syllabus Details
12.Practical Guides


இது ஒரு Website அல்ல!!

தயவு செய்து வேறு போலியான Bot,Channel or Groupsகளை அணுக வேண்டாம்.
அது பாதுகாப்பற்றது.
இதனை பயன்படுத்துவது மிக இலகு.
ஒரு File ஐ ஒரு முறை Download செய்தால் போதும். மீண்டும் பார்க்கும்போது சடுதியாக உள்நுழையலாம்.


மற்றும் இங்கு ALScienceSL, ChemistrySabras போன்ற Twitter Messegs களை Automatically உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான Files ஐ request செய்யலாம்.

உங்களிடம் இருக்கும் Files ஐ அட்மின் க்கு அனுப்பலாம்.

A/L கல்வி கற்கும் முறைகளையும் கற்றுக்கொள்ளலாம்.

உங்கள் சந்தேகங்களை தீர்த்தும் கொள்ளும் வழிமுறைகளும் இங்கு உண்டு.
Just

இங்கு கிடைக்கும் தரவு Files கள் PDF எனும் வகையை சேர்ந்தவை.சில வேளைகளில் உங்களால் அவ் File ஐ open செய்ய முடியாமல் போகலாம்.
அவ்வாறெனில்
PlayStore இல் Adobe Reader எனும் app ஐ install செய்து கொள்ளுங்கள்.



அடிக்கடி புதிய Files கள் Update செய்யப்படும்.
ஆகவே Bot ஐ அழித்துவிட வேண்டாம்

நீங்கள் செய்ய வேண்டியது
PlayStore சென்று Telegram எனும் App ஐ install செய்யுங்கள்.
பின்னர் WhatsApp போன்றே அதை register செய்துகொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் main menu இல் வலது பக்க மூலையில் search இருக்கும்.
அதில்
@FRsciencebot என்று search செய்து வரும் பெறுபேற்றை select செய்யவும்.
பின்னர் வரும் திரையில் கீழே Start என்று இருக்கும். அதை select செய்யவும்.
பின்னர் நீங்களே உபயோகிக பழகிக்கொள்வீர்.



Link t.me/frsciencebot . PlayStore il Telegram ஐ installed and register செய்த பின் இந்த link ஐ அழுத்தவும்
Don't loose ur hope.
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Rooma Malik

Royal 2017 Phy,Chm Schemes download here 2 months 3 weeks ago #21705

  • Rooma Malik
  • Rooma Malik's Avatar
  • Offline
  • Best Contributor!
  • Who cares....i'm awesome!! :-)
  • Posts: 120
  • Thank you received: 143
  • Karma: 0
Bro do you have 2017 royal college bio paper or marking scheme??
If anyone is having pls be kind enough to post it
The administrator has disabled public write access.

Royal 2017 Phy,Chm Schemes download here 2 months 3 weeks ago #21707

  • Faslur Rajah
  • Faslur Rajah's Avatar
  • Offline
  • Best Contributor!
  • Posts: 334
  • Thank you received: 199
  • Karma: 3
I have Bio paper only
Don't loose ur hope.
The administrator has disabled public write access.

Royal 2017 Phy,Chm Schemes download here 2 months 2 weeks ago #21716

  • Rooma Malik
  • Rooma Malik's Avatar
  • Offline
  • Best Contributor!
  • Who cares....i'm awesome!! :-)
  • Posts: 120
  • Thank you received: 143
  • Karma: 0
Can u upload it if its english medium
The administrator has disabled public write access.
Time to create page: 0.072 seconds