Welcome, Guest
Username: Password: Remember me

TOPIC: faslurscience.weebly.com An A/L Science Library.

faslurscience.weebly.com An A/L Science Library. 4 months 3 weeks ago #21673

  • Faslur Rajah
  • Faslur Rajah's Avatar
  • Offline
  • Best Contributor!
  • Posts: 332
  • Thank you received: 199
  • Karma: 3
இங்கு முக்கியமான A/L Science மாணவர்களுக்கான வளங்கள் உள்ளன.

பெரும்பாலான Notes,
Past Papers 1975-2016,
ரோசா sir(1994-2015),Akbar Nijam Sir(most) போன்றவர்களின் விளக்கவுரைகள்,
மாதிரி வினாத்தாள்கள்,
தவணை பரீட்சை வினாக்கள்,
நல்ல புத்தகங்கள்,
Short Notes,
Department Model Papers,
Past Paper Collections
(Section wise),
Teacher's Guide
Syllabus Details
Practical Guides

இங்கு கிடைக்கும் தரவு Files கள் PDF எனும் வகையை சேர்ந்தவை.சில வேளைகளில் உங்களால் அவ் File ஐ open செய்ய முடியாமல் போகலாம்.
அவ்வாறெனில்
PlayStore இல் Adobe Reader எனும் app ஐ install செய்து கொள்ளுங்கள்.

m.facebook.com/story.php?story_fbid=6793...5&id=642990175890312
Don't loose ur hope.
Last Edit: 4 months 3 weeks ago by Faslur Rajah.
The administrator has disabled public write access.
Time to create page: 0.068 seconds