இதில் முக்கியமான methods 4 உண்டு. இவற்றை 3 பிரதான categoryஇல் வைத்து படிக்கலாம். 

  1. ஆடியைப் பயன்படுத்திக் காணல்
  2. மாயவிம்பத்தைப் பயன்படுத்திக் காணல்.
  3. குவிவு வில்லையுடன் வைத்து காணல்.

தெளிவான பட விளக்கங்களுடன் இவை கீழே விளக்கப்படுகின்றன. 

1. ஆடியைப் பயன்படுத்தி குழிவு வில்லையின் குவியத்தூரம் காணல். 

குழிவு வில்லையில் மெய்ப்பொருளுக்கு எப்போதும் மாயவிம்பம் தோன்றும் எனும் கோட்பாடை வைத்து இது சாத்தியமாகிறது.

concave lense1

NB: ஆடியின் வளைவு மையமும் ஆடிக்கும் விம்பத்துக்கும் இடையான தூரமும் சமனாக இருக்க வேண்டும்.

2. மாய விம்பத்துடன் குழிவு வில்லையின் குவியத்தூரம் காணல்

concave lense2

3. குவிவு வில்லையைப் பயன்படுத்தி குழிவு வில்லையின் குவியத்தூரம் காணல்.

இதில் 2 methods உள்ளடக்கப்படுகிறது.

1st method:

concave lense3

2nd method: இது இடப்பெயர்ச்சி முறையில் சேர்த்தி வில்லைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது.

concave lense4

concave lense5

இது தொடர்பான உங்களுடைய doubts, questions மற்றும் requests களை வரவேற்கிரோம்.

Feel free to post them in our forum. We are ready to help you.

Click here to post--->A/L discussion forum

Related articles:  குவிவு வில்லையின் குவியத்தூரம் காணும் முறைகள்

Log in to comment