Welcome, Guest
Username: Password: Remember me

TOPIC: கடந்த கால வினாத்தாள்களை கற்க சிறந்த முறை எது?

கடந்த கால வினாத்தாள்களை கற்க சிறந்த முறை எது? 1 year 10 months ago #16898

  • Athee
  • Athee's Avatar
  • Offline
  • Donator!
  • Posts: 408
  • Thank you received: 283
  • Karma: 1
க‌ட‌ந்த‌ கால‌ வினாத்தாள்க‌ளை க‌ற்ப‌த‌ற்கு , க‌ட‌ந்த‌ கால‌ வினாத்த‌ள்க‌ளை க‌ற்பிற்கும் வ‌குப்புக்க‌ளுக்கு சென்று க‌ற்ப‌து அதிக‌ ந‌ன்மை அளிக்குமா...?...சுய‌மாக‌ ,நாம் செய்து பார்ப்ப‌து அதிக‌ ந‌ன்மை அளிக்குமா...?

இவ் 2‌ முறைகளில் எதை பின்ப‌ற்றுவ‌த‌ன் மூல‌ம் சிறந்த‌
அதி கூடிய‌ ம‌திப்பெண்க‌ளை பெற‌ முடியும்...?
Bio student... :)
The administrator has disabled public write access.

கடந்த கால வினாத்தாள்களை கற்க சிறந்த முறை எது? 1 year 10 months ago #16900

  • Sham
  • Sham's Avatar
  • Offline
  • Senior Member! Level 2
  • Posts: 47
  • Thank you received: 29
  • Karma: 0
Kadaandha kaala questions inai katka classes poghanum.paper class il adutha naal seyya poghum questions inai suyamagha seydhu vilakkam ezhudha vaendum.adutha naal class il seyyun podhu neenghal eludhina vizhakkamum class il eludhappadum vilakkamum same a endru paarka vaendum.appadi illayanin umakku thaevayana vilakanghalai eludhi kondu meendum orumurai anaitayum inaithu vilakkam eludhi kondal unghaludaya mind il eppavum irukkum.
So suyamaghavun seyyanum .class um poghanum.
எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை.
அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை.
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: zihna, Risany saleem, Amnath

கடந்த கால வினாத்தாள்களை கற்க சிறந்த முறை எது? 1 year 10 months ago #16901

  • Sham
  • Sham's Avatar
  • Offline
  • Senior Member! Level 2
  • Posts: 47
  • Thank you received: 29
  • Karma: 0
Ivvaru seydhaal adhigha marks pera mudiyum.
All the very best
எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை.
அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை.
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: zihna, Athee, brinthika
Time to create page: 0.203 seconds