Welcome, Guest
Username: Password: Remember me

TOPIC: Educational website

Educational website 1 year 10 months ago #16946

  • Fathima Rumza
  • Fathima Rumza's Avatar
  • Offline
  • iSr! Enthusiastic
  • Posts: 389
  • Thank you received: 817
  • Karma: 32
சகல பாடங்களுக்குமான பாடத்திட்டம் (Scheem-2017) எமது இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது தேவையானவர்கள் அதனை பதிவிறக்கம் செய்த்து கொள்ளமுடியும். அத்துடன்

₹கடந்தகால வினாத்தாள்கள்
₹மாதிரி வினாத்தாள்கள்
₹தவணை வினாத்தாள்கள்
₹அலகு ரீதியான வினாத்தாள்கள்
₹பாடக்குறிப்புக்கள்
₹பாட புத்தகங்கள்
₹சகல பாடத்திற்கும் உரிய பாடத்திட்டங்கள்.(Scheme)
₹போட்டிப்பரீட்சை வினாத்தாள்கள்

என்பனவற்றை பதிவேற்றியுள்ளோம். இதனை மேலும் தொடர்சியாக செய்வதற்கு இதில் ஆர்வமுள்ள உங்களிடம் இருக்கும் வினாத்தாள்கள் எமக்கு அனுப்பிவைக்க முடியும். இது முற்றிலும் எது வித இலாப நோக்கமும் இன்றி ஆசிரியர்கள்,மாணவர்களின் நலனுக்காகவே செய்யப்படுகின்றது.
வினாத்தாள்களை அனுப்புவதற்கு

Contract: 075885888

எமது இணையதளம்
www.Saantror.com

www.facebook.com/saantror.c.o.m/posts/1328449153868047
"Wasting time is worse than death because,
Death separates you from this world whereas wasting time seperates you from ALLAH!!!" ~ Ibn Qayyim

"If Allah with me I'm hero!
If Allah without me I'm zero..000"
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Anha Maryam
Time to create page: 0.264 seconds