Tips to Succeed in an Educational Field
The complete success of an educational field depends on 5 major components.
01. Interest in studying.
02. Technics which are used to study.
03. Time management.
04. Environment of studying.
05. Technics which are used to face the examination.
And it is also very important to care about the following sub components.
01. Health
a. Physical health
b. Mental health
c. Social health
02. Memory
Each and every topic will be available on your iStudyRoom very soon… (God willing)
தமிழில்...
ஒரு குறித்த கல்வித் துறையில் முழுமையாக சாதிப்பதானது 5 பிரதான விடயங்களில் தங்கி இருக்கிறது.
01. கற்றலில் கொண்டிருக்கும் ஆர்வம்
02. கற்பதற்கு பயன்படுத்தும் நுட்பங்கள்
03. நேர முகாமைத்துவம்
04. கற்கும் சூழல்
05. பரீட்சையை எதிர்கொள்ள பயன்படுத்தும் நுட்பங்கள்
மேலும் பின்வரும் துணைக் கூறுகளில் கவனம் செலுத்துவதும் மிக அவசியமாகும்.
01. சுகாதாரம்
அ. உடற் சுகாதாரம்
ஆ. உள சுகாதாரம்
இ. சமூக சுகாதாரம்
02. ஞாபக திறன்
இவ் ஒவ்வொரு தலைப்புகளும் வெகு விரைவில் உங்கள் iStudyRoom இல்...(இறைவன் நாடினால்)