உணவுக் கால்வாய் பற்றியது ஒரு easy subject. ஆயினும் இழையவியல் is allergic to some students. இது சம்பந்தமாக structured and M.C.Q questions வருவதுண்டு. So we need to make it easy. And hope this article would help you.

12347038-book-cartoon-character-mascot-giving-a-thumbs-up
உணவுக்கால்வாய் இழையவியலை கருதும்போது அடிப்படையில் 4 படைகளில் உணவுக் கால்வாயின் சுவர் அமைந்துள்ளது.

 • சிரோசா படை/சுற்றுவிரி/serosa
 • தசைப்படை/Muscle
 • சீதமுளிக்கு கீழான படை/சளியக் கீழான படை/sub mucosa
 • சீதமுளிப்படை/mucosa

இவை மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலேயே உணவுக் கால்வாய் சுவரில் வெளியிருந்து உள்நோக்கி அமைந்துள்ளது.
படத்தைப் பார்க்க.

உணவுக்கால்வாய் இழையவியல்.for G.C.E A level Tamil medium Sri Lanka
இந்த order ஐ 1st சரியாக சொல்ல பழகியபின்....
exam hall இல் வரக்கூடிய doubts....question markman-blue

 • வட்டத்தசை 1st வருமா or நீள்பக்கத்தசை 1st வருமா....??
 • அவுபாக்கின் நரம்புப்பின்னல் 1st வருமா or மிசனரன் வருமா???

Isn't it??

அதற்கு படத்திலுள்ளவாறு வட்டத்தசை(Vattath thasai) ஐ "V" என்றும் நீள்பக்கத்தசை(Neel pakkathasai) ஐ "N" என்றும் ஞாபகம் வைத்தால், Alphabetic order இல் 1st வருவது (N) இங்கும் வெளியிருந்து உட்செல்லும்போது 1st வரும் என ஞாபகம் வைக்கலாம்.

இதே போலவே அவுபாக்கின் நரம்புப்பின்னலை படத்தில் குறித்தவாறு "A" என்றும் மிசனரின் நரம்புப்பின்னலை "N" குறித்து ஞாபகம் வைத்தால் இதையும் Alphabetic order ஐ வைத்து மேலுள்ளவாறு ஞாபகம் வைத்தால் வெளியிருந்து உட்செல்லும்்போது அவுபாக்கின் பின்னல் 1st வரும்.
Next doubtஆக வரக்கூடியது

 • இந்த நரம்பு பின்னல்கள் எந்தெந்த படைகளில் உண்டு என்பது.

இந்த 4 படைகளில் அதிவெளிப்புறப் படையான சிரோசா, அதி உடபுறப்படையான சீதமுளிப்படை என்பவை தவிர்ந்த நடுவிலுள்ள 2 படைகளிலும ஒவ்வொன்றும் இருக்கும் என ஞாபகம் வைக்க முடியும்.
அதாவது, தசைப்படையின் நடுவில் அவுபாக்கும், சீதமுளிக்கு கீழான படையில் மிசனரினும் இருக்கும்.

இனி அடுத்த problem,

 • ஒவ்வொரு படையிலும் என்னென்ன இழையங்கள் உண்டு....?? இதை எப்படி ஞாபகம் வைப்பது.

Simple!!
இது இப்பகுதிக்குரிய notes.

உணவுக்கால்வாய் notes 1

உணவுக்கால்வாய் notes 2

இங்கு நீங்கள் இந்த படைகளை 4ஆக ஞாபகம் வைக்காமல்

 1. serosa
 2. தசைப்படை
 3. சீதமுளிக்கு கீழான படை
 4. சீதமென்றகட்டுத்தசைப்படை
 5. தன்னகவதகட்டுப்படை
 6. சீதமென்சவ்வு 

என சீதமுளிப்படயிலுள்ள சிறு படைகளை கருதி 6 படையாக கருதவேண்டும்.
இப்போது இந்த படைகளிலுள்ள இழையங்கள் பின்வருமாறு இருக்கும்.

Moving-animated-eyes-finger-pointing-down

 1. தொடுப்பிழையம்
 2. தசை
 3. தொடுப்பிழையம் 
 4. தசை
 5. தொடுப்பிழையம் 
 6. தொடுப்பிழையம். 

இவ்வாறு தொடுப்பிழையம், தசை என மாறி மாறி வந்து இறுதியில் குழம்புகிறது.
இதற்கு reason....

 

சுவரின் அதிவெளிப்புறமும், அதிஉட்புறமும் கட்டாயமாக வெளி காயங்களில் இருந்து தன்னையும் உட்படைகளையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.So they can't be made of தசை. மாறாக இவை தொடுப்பிழையமாக இருக்க வேண்டும்.

தொடுப்பிழையம் மட்டும் இருந்தாலும் பாதுகாப்பு போதியதாக இராது. So மேலணி இழையமும் இந்த அதி உள், அதி வெளி படைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. So மேலுள்ள ஒழுங்கை மீண்டும் எழுதும்போது...

 1. தொடுப்பிழையம்+மேலணி
 2. தசை
 3. தொடுப்பிழையம்
 4. தசை
 5. தொடுப்பிழையம்
 6. தொடுப்பிழையம்+மேலணி

Thats all...!
but extraவாக ஒரு சில point ஊம் ஞாபகம் வைக்கனும்.

 • இவ் எல்லா 6 படைகளிலும் common ஆக வரும் இழையங்கள்:
 1. குருதிக்கலன்
 2. நிணநீர்கான்
 3. நரம்பு
 • மேலும் தன்னகவதகட்டுப்படையில் extraவாக சுரப்பிகள் உண்டு
 • சீதமென்சவ்வில் extraவாக சீதம்,நொதியம சுரக்கும் கலங்கள் உண்டு

இவற்றையும் ஞாபகம் வைத்தால் இனிமேல் nothing to worry aboutஉணவுக்கால்வாயின் இழையவியல்.

Discuss your doubts and questions with us, a group of talented students...

Click here to start discussion.

 

Thanks for reading....

Keep sharing and stay tuned with us...

 

Log in to comment