Print
Category: இயக்கவியல்
Hits: 5358

This is a very interesting and easy section....
We use only some equations to do questions in this section!! 

கணத்தாக்கு=விசைxநேரம் I=Ft 
உந்தம்=திணிவுxவேகம் M=mv
உந்தமாற்றம்=இறுதி உந்தம்-ஆரம்ப உந்தம்
உந்தக்காப்புத் தத்துவம்
You all know on these earlier in physics too...So i don't describe too much on this...
So we'll just prove a theorem..
 கணத்தாக்கு=உந்தமாற்றம்

 
(m) u      (m)  v

இறுதி சக்தி=1/2mv
ஆரம்ப சக்தி=1/2mu2
சக்தி மாற்றம்=1/2mv-1/2mu2
                          
=1/2m (v- u2)
                        =1/2m(v - u)(v + u)
சக்தி மாற்றம்=1/2I(v + u)                   {I=mv -mu}
இவ் வாய்ப்பாட்டை கணத்தாக்கின் திசையில் பயன்படுத்த வேண்டும்.
சக்திமாற்றம்= (-) ஆயின் சக்தி நட்டம் ஆகும்.
சக்திமாற்றம்= (+) ஆயின் சக்தி இலாபம் ஆகும்.
 
 நியூட்டனின் பரிசோதனை விதி.
மையம் இணை கோடு வழியே பிரிகின்ற வேகத்திற்கும் அணுகுகின்ற வேகத்திற்கும் இடையிலுள்ள விகிதம் ஓர் மாறிலி ஆகும்.இம் மாறிலி மீளமைவுக்குணகம்(தன்னுருவடைதற் குணகம்){e} எனப்படும்.
இம் மாறிலி 0<e<1 எனும் ஆயிடையில் அமையும்.
e=1 ஆயின் பூரண மீள்தன்மையானது.
e=0 ஆயின் பூரண மீள்தன்மையற்றது.

 It's difficult to find accurate images for you...:( so plz see the picture before collision,, change the velocities as u& u2

u1>u2

நியூட்டனின் பரிசோதனை விதிப்படி,

v2 -v1  

----------  = e

u1-u2

தொடரும்..

Log in to comment