இந்த sectionஇல் past papers இல் ஏராளமான questionsஐ காணலாம்

இவற்றுள் ஒரு சில questions இங்கு எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது

anion analysis question wm

I too was puzzled to do such questions since I got to know a way to do this easily. And I'm happy to share this with you, so that you too can do it easily herafter!!

It was a kind of flow chart....

  • இதில் முக்கியமான அன்னயன்கள் இரு பிரதான கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

1.அமிலங்களுடன் வாயு விளைவைத் தருவது

2.அமிலங்களுடன் வாயு விளைவைத்தராதது

identification of anions wm

Hope you can understand easily with the above given chart.

  • அமிலங்களுடன் வாயு விளைவைத் தருகின்ற அன்னயன்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது

1.dill/conc HCl or dill H2SO4  உடன் வாயுவிளைவை தருபவை-A1

2.conc H2SO4 உடன் வெப்பமாக்கப்படும்போது வாயு விளைவைத் தருபவை-A2

  • இந்த categories இன் கீழ் உள்ளடக்கப்படும் அன்னயன்களும் மனதில் ஞாபகம் வைக்கக்கூடியவாறு இலகுவாக்கி எழுதப்பட்ட picture மேலே தரப்பட்டுள்ளது
  • இவற்றிலுள்ள important pointsஆவன:
  1. A1 groupஇல் CN- ஆனது not much important
  2. A2 groupஇல் A1இல் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் உள்ளடங்கும். இவற்றைத்தவிர உள்ளடக்கப்படும் ஏனைய அணங்னயன்கள் pictureஇல் எழுதப்பட்டுள்ளது.
  3. Cl- ஐ conc H2SO4 உடன் வெப்பமாக்கும்போது HCl வெண்தூமமே பெறப்படும் என்பதை கவனிக்க வேண்டும். because இதை Cl2 என எழுதுவது is a common mistake 

 

  • இரண்டாவது பிரதான கிளையான, அமிலத்துடன் வாயுவிளைவைத் தராத அன்னயன்கள் மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
  1. வீழ்படித் தாக்கத்தை காட்டுபவை
  2. நீர் கரைசல் நிலையில் ஒட்சியேற்றத் தாழ்த்தல் தாக்கம் காட்டுபவை

இவற்றுள் அடங்கும் அன்னயன்கள் மேலுள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Now மேலுள்ள questions ஐயும் இதேபோன்ற எந்த queationsஐயும் you can do easily using this method. 

Was it helpful???? 

Comment-Below1

We welcome your queries....♥

chemist-anime-girl-clipart

Thanks for reading...

keep sharing and stay tuned with us....!

Log in to comment

Ashiq replied the topic: #8484 6 years 4 months ago
Zumra miss,
Ella gases dayum colours venum pls...