எந்த ஒரு கஷ்டமான or boringஆன subjectஐயும் மனதிற்கு பிடித்தமாக மாற்றிக்கொண்டால் problem solved!

இந்த theoryஐ வைத்து we suggest you a way to learn சுவாலைச் சோதனை easily.

பந்தி பந்தியாக notes படிப்பதை விடுத்து try the following way to study this section.

சுவாலைச் சோதனை பற்றி ஒரு practical செய்வது போல imagine செய்யுங்கள். Now, கீழ் காட்டப்பட்டவாறு 1st தேவையான பொருட்களை குறியுங்கள்.

flame test 1

தேவை ஏற்படின் ஒவ்வொரு தலைப்புடனும் கீழே "மேலதிக விளக்கம்" எனும் ஒரு பகுதியையும் இணைக்கலாம்.

அதாவது உதாரணமாக: தேவையான பொருட்கள் எனும் தலைப்பின் கீழ்... மேலதிக விளக்கம்:

  1. Cl- அயன்கள் ஆவிப்பறப்புக்கூடியவவை. எனவே சுவாலையை இலகுவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும் என்பதற்காக இங்கு HCl பயன்படுகிறது.
  2. Pt கம்பி, pencilகூர், Nichrom கம்பி or கன்னார் திரி என ஒரு சில வகை கம்பிகளை மட்டும் தெரிவு செய்தமைக்குக் காரணம், HCl or பயன்படுத்தக்கூடிய உப்புக்களுடன் இவை தாக்கம் புரியாது. உருகுநிலையும் உயர்வு.

 

அடுத்து செய்முறை. இதற்கு உங்களுடைய notes ஐ வைத்து simpleஆக பின்வருமாறு படம் வரைந்து கொள்ளலாம். பின்னர் notes இல் அடங்கும் ஏனைய விடயங்களையும் கீழ் காட்டியவாறு simple pictures வரைதல் மூலம் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளலாம்.

flame test 2

இதை உதாரணமாக கொண்டு உமது notes ஐ வைத்து சுயமாக இவ்வாறான ஒன்றை செய்தால் சுவாலைச் சோதனை என்றுமே மறக்காது. Try it out.

சுவாலைகளின் நிறங்களை ஞாபகம் வைக்க இன்னுமொரு இலகு வழி உண்டு. Click here to get it--->சுவாலைகளின் நிறங்கள்

Contact us if you don't have a proper notes on சுவாலைச் சோதனை. We can provide it.

just click here and Post a small request if you need-->Help-line

Thanks for reading. Keep sharing and help others too!

Log in to comment