Article Index

pH section பெரும்பாலான மாணவர்கள் சிரமப்படும் ஒன்று. இதற்கான reasons என பார்க்கும்போது the main reason from most students is pH பற்றி ஒழுங்கான ஒரு notes இல்லை என்பது.

pH confused smiley

உண்மையிலேயே physical chemistryஇல் வரும் பெரும்பாலான பகுதிகள் questionsஐ practice பண்ணுவதன் மூலமே இலகுவாக்கிக் கொள்ளலாம். questions செய்யும்போது தேவைப்படும் theoryஐ பார்த்துக் கொண்டு போவதே போதுமானது. இது போன்ற ஒரு sectionஏ pH. ஆயினும் ஒரு ஒழுங்கான notes இருந்தால் இதை மேலும் perfectஆக படிக்கலாம். So we provide you the theory for pH here. பயிற்சி questionsக்கான linkஉம் கீழே தரப்பட்டுள்ளது.

 InformationpHHeader

Ph (Power of Hydrogen ions)என்றால் என்ன?

  • நீர்க் கரைசலிலுள்ள H+ செறிவை அறிவதற்கான ஒரு அலகுத்திட்டமே இது.
  • பெரும்பாலான நீர்க் கரைசல்களில் H+ ion செறிவு மிகக் குறைவாகவே அமைகிறது.

pH introduction

இனி பல்வேறு வகை நீர்க் கரைசல்களின் pH பெறுமானங்களை துணிவதற்கான அடிப்படையைப் பார்க்கலாம்...

pH 1

ph 2

மிகுதி notes and questions க்கு Click the next page. 

 

Log in to comment

Amazir Ahamed replied the topic: #16343 5 years 1 month ago
pH 2011-1997
Amazir Ahamed replied the topic: #16342 5 years 1 month ago
I couldn't get the past paper link.what can i do