Print
Category: பௌதீக இரசாயனவியல்
Hits: 8159

pH section பெரும்பாலான மாணவர்கள் சிரமப்படும் ஒன்று. இதற்கான reasons என பார்க்கும்போது the main reason from most students is pH பற்றி ஒழுங்கான ஒரு notes இல்லை என்பது.

pH confused smiley

உண்மையிலேயே physical chemistryஇல் வரும் பெரும்பாலான பகுதிகள் questionsஐ practice பண்ணுவதன் மூலமே இலகுவாக்கிக் கொள்ளலாம். questions செய்யும்போது தேவைப்படும் theoryஐ பார்த்துக் கொண்டு போவதே போதுமானது. இது போன்ற ஒரு sectionஏ pH. ஆயினும் ஒரு ஒழுங்கான notes இருந்தால் இதை மேலும் perfectஆக படிக்கலாம். So we provide you the theory for pH here. பயிற்சி questionsக்கான linkஉம் கீழே தரப்பட்டுள்ளது.

 InformationpHHeader

Ph (Power of Hydrogen ions)என்றால் என்ன?

pH introduction

இனி பல்வேறு வகை நீர்க் கரைசல்களின் pH பெறுமானங்களை துணிவதற்கான அடிப்படையைப் பார்க்கலாம்...

pH 1

ph 2

மிகுதி notes and questions க்கு Click the next page. 

 


 

ph 3

ph 4

ph 5

 

Hope this theory will help you. 

Theoryஐ மட்டும் படித்து இந்த sectionஇல் win பண்ண முடியாது. Please practice the questions. Especially past paper mcq's. 

Past paperஇல் கடந்த 15 வருடத்தினுள் இருக்கின்ற pH சம்பந்தமான questionsக்குரிய இலக்கங்கள் உங்கள் வசதிக்காக இங்கே தரப்படுகிறது. 

Click the link and get it--->pH 15 years Past Paper questions 2011-1997

NB: 2011-1997 வரையான இந்த 15 வருட தொகுப்பு istudyroom.comஇன் registered usersக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

Please register in iStudyroom.com and practice the questions.

 உங்களுக்கு இது போன்று notes,questions, guidance ஆகிய கல்வி தொடர்பான எந்த உதவிகளையும் எம்மிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் உமது தேவைகளை எமது forumஇல் post செய்தல் போதுமானது. 

Click here to post--->iStudyroom Help-line

 

Thanks for reading. 

Keep sharing and help other students too...Smile

Log in to comment

Amazir Ahamed replied the topic: #16343 5 years 1 month ago
pH 2011-1997
Amazir Ahamed replied the topic: #16342 5 years 1 month ago
I couldn't get the past paper link.what can i do