Print
Category: பௌதீக இரசாயனவியல்
Hits: 9799

Physical Chemistryஇல் பொதுவாக எல்லா sectionகளும் ஒரு தெளிவான விளக்கத்துடன் அதிகமான பயிற்சிகள் செய்ய தேவைப்படுவன. அதன்படி தாங்கற் கரைசல் பற்றிய விளக்கமும் இதறகான பயிற்சிகளுக்கான linksஉம் இங்கு இந்த articleஇல் நீங்கள் பெறலாம்.

buffer solution notes 1

buffer solution notes 2

buffer solution notes 3

Jump to next page....Wink


 

மேற்குறிப்பிட்ட இரு வகை தாங்கற் கரைசல்கள் தவிர பின்வருவனவும் தாங்கல் தொழிற்பாட்டைக் காட்டக் கூடியவை.

உதாரணம்: CH3COONH4

இது பின்வருமாறு தாங்கல் தொழிற்பாட்டை காட்டும்.

buffer solution notes 4

உதாரணங்கள்:

1.NaHCO3-குருதியில்

இது பின்வருமாறு தாங்கல் தாக்கத்தைக் காட்டும்.

buffer solution notes 5

2.NaHC2O4

இது பின்வருமாறு தாங்கல் தாக்கத்தைக் காட்டும்.

buffer solution notes 6

3.Sodium Hydrogenphthalate

buffer solution notes 7

buffer solution notes 9

இவை பின்வருமாறு தாங்கல் தொழிற்பாட்டைக் காட்டும்

buffer solution notes 8

இவற்றோடு தாங்கற் கொள்ளளவு (Buffer capacity) எனும் theoryஐயும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

Click here for தாஙகற் கொள்ளளவு theory--->தாங்கற் கொள்ளளவு

இவற்றை விளங்கிக் கொண்டபின் பயிற்சி questionsகளை practice பண்ண வேண்டும். Past paper MCQகளில் முக்கிய கவனம் எடுக்க வேண்டும். தாங்கற் கரைசல் தொடர்பான past paper MCQ தொகுப்பைப் பெற இங்கே click செய்யவும்--->Ionic equllibirum past paper questions 2011-1997

 

NB: இந்த (2011-1997)தொகுப்பை istudyroom Members மாத்திரமே பெறலாம். So register in iStudyroom.com if you aren't a member yet. We always provide more benefits to our members Smile

Theoryஐ clearஆக்கிக் கொள்வதறகான மேலதிக பயிற்சிகளைப் பெற இங்கே click செய்யவும்--->Buffer solution Practice questions

Ask your doubts or any helps in our forum. We'll help you. Just click here and post your request--->iStudyroom Help-line

Thank you. Keep sharing and help others too...Smile

Log in to comment