- Details
- Written by: Afdhaal
- Category: Draft
- Hits: 3131
- Details
- Written by: Zumra
- Category: Draft
- Hits: 5863
-
Forumஇல் search செய்யுங்கள்
நீங்கள் வினவ இருக்கும் கேள்வி forum இல் ஏற்கனவே கேட்கப்பட்டு விடயளிக்கப்பட்டதாக இருக்கலாம். ஆகவே, எதையும் வினவும் முன்னர் forum இல் search செய்து பாருங்கள்.
-
புதிய topic ஆரம்பிப்பது பற்றி
உங்களுடைய கேள்விகள் விரைவாகவும் பொருத்தமாகவும் விடயளிக்கப்படுவதட்கு கீழ்வரும் விதிகளை கையாளுங்கள்.
பொருத்தமான "Category" மற்றும் "Topic icon" ஐ தெரிவு செய்யுங்கள்
- உங்களுடைய postக்கு பொருத்தமான "Category"ஐ தெரிவுசெய்யுங்கள்.
- முக்கிய குறிப்பு: பொருத்தமற்ற Category களுக்குள் பதிவுகள் இடுவதை தவிர்க்கவும்.
- பின்னர் கீழ் காட்டப்பட்டவாறு உங்களுடைய postக்கு பொருத்தமான "Topic icon" ஐயும் தெரிவுசெய்யுங்கள்.
பொருத்தமான "Subject" ஐ type செய்யுங்கள்
- உங்களுடைய postஇற்கு உரிய தலைப்பே "Subject" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலைப்பு forumஇல் "recent posts" எனும் பக்கத்தில் அனைவரினதும் கவனத்துக்கு இடப்படுகிறது. ஆகவே, இத்தலைப்பானது உங்களுடைய postஐ சுருக்கமாக விளக்குவதாக அமைய வேண்டும்.
- தவிர்க்க வேண்டியவை: உங்களுடைய postஐ சுருக்கமாக விளக்குவதல்லாமல் பொதுவான தலைப்புகளை "Subject" ஆக type செய்ய வேண்டாம். உதாரணமாக:
- Doubt in Biology
- Note தேவை
- MCQ doubt
- தொண்டமானாறு paper
- வரவேற்கத்தக்கவை: சிறந்த உதாரணங்கள்:
- Nutrition - Vit B12 இன் தொழில் என்ன?
- 2012/m/23 - உராய்வு சம்பந்தமான இந்த கேள்வி விளங்கவில்லை! (m-MCQ, s-Structure, e-Essay)
- தொண்டமானாறு/g13/t2 - Fe மற்றும் H2SO4 இடையிலான தாக்கம் பற்றியது?
- அசேதன இரசாயனத்தில் HCl பற்றிய notes தேவை!
"Message" பகுதியில்..
- தேவையான அனைத்து தரவுகளும் உள்ளடங்குமாறு உங்களுடைய கேள்வியை விளக்கமாக type செய்யுங்கள்.
- நீங்கள் கேட்கும் வினாவானது ஒரு past paper/Model paper/Tute இல் உள்ள வினாவாக இருந்தால் அதற்குரிய Photo ஐ post இல் இணையுங்கள் அல்லது முழு கேள்விக்குரிய தரவுகள் அனைத்தையும் type செய்யுங்கள்
- Type செய்யும்போது SMS இல் பாவிக்கும் சுருக்கமான மொழிநடைகள் உபயோகப்படுத்த வேண்டாம்.
- எழுத்து பிழைகளை இயன்ற அளவு தவிர்த்து கொள்ளுங்கள்.
- தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் type செய்யும்போது கருத்து மாற்றம் ஏற்படாதவாறு கவனமாக type செய்யுங்கள்.
- தமிழில் type செய்வது எப்படி என தெரிந்து கொள்ள இந்த link ஐ click செய்யுங்கள் - தமிழில் type செய்வது எப்படி?
"Attachments" பகுதியில்...
- உங்களுடைய postக்கு தகுந்த கோப்புகளை (Files) இதில் இணையுங்கள். (pdf, Word, Photo, Excel, etc.)
- உங்களுடைய கேள்விட்குரிய photo ஐ இணையுங்கள். (கேள்வியை type செய்வதை விட இது வரவேற்கதக்கது.)
- photoஐ Attachments பகுதியில் இணைத்தபின்னர் "insert" செய்வதன் மூலம் அந்த photo உங்களுடைய கேள்விக்கு கீழ் பெரிதாக பார்வைக்கு இடப்படும்.
ஒன்றுக்கு அதிகமான photoகள் post செய்வதென்றால்...
- எல்லா photosகளையும் ஒரு postஇலேயே இணைக்கவும்.
- photoகளை "insert" செய்ய வேண்டாம்.
- 10இற்கும் மேற்பட்ட photosகளை இணைக்கவேண்டுமேன்றால் அல்லது, ஒன்றுக்கு மேற்பட்ட photosகளை உங்களுடைய phone மூலம் இணைக்க முடியவில்லை என்றால் கீழ்வரும் உத்திகளை கையாளவும்.
- Topicஐ ஆரம்பித்து இயன்றளவு photoகளை இணைக்கவும்.
- பின் "Submit" செய்துவிட்டு மீண்டும் உங்கள் postக்கு சென்று "Edit" செய்யவும்.
- இப்போது மேலும் பல photosகளை இணைக்கக்கூடியதாக இருக்கும். இணைத்தபின் "Submit" செய்யவும்.
- இவ்வாறு உங்களுக்கு தேவயான அனைத்து photosகளையும் இணைக்கும் வரை மீண்டும் மீண்டும் "edit" செய்யலாம்.
- Exam papers/ebooks/tutes/notes இணக்க வேண்டுமென்றால்..
- பல photoகள் இணைப்பதை விட முழுமையாக ஒரு pdfஐ இணைப்பது விரும்பத்தக்கது.
- உங்களுடைய smartphoneஐ பயன்படுத்தி pdf உருவாக்குவதற்கு இந்த tutorialஐ பின்பற்றுங்கள். - Smart phone இல் pdf உருவாக்குவது எவ்வாறு?
- Windows PC இல் pdf உருவாக்குவதற்கு இந்த tutorialஐ பின்பற்றுங்கள். - Windows PC இல் pdf உருவாக்குவது எப்படி?
- Details
- Written by: Afdhaal
- Category: Draft
- Hits: 2849
Stressing out during examinations is a common thing. But it is important not to allow it get out of control.
A bit of stress can be a beneficial thing because it stimulates our body's sympathetic system and help us to work hard. But if exam stress gone out of control, it may cease us from doing our best in the exams. Therefore it is crucial to understand and diagnose it, and recover from it.
Following questions are some of the examples which is the reason for producing stress during exam. Did I study enough? What if I couldn't finish all my syllabus? What if I do badly in exam and fail? These activates bodies several reactions which produces annoying feeling and causing stress symptoms like not be able to sleep or eat properly.
Prolonged Stress Symptoms
If you are having stress for a long time, following stress symptoms may occour.
Difficultness in getting to sleep or getting up in the morning
Continuos tiredness or fatigueness
Forgetfulness
Poor appetite or Couldn't eat well.
Increased anxiousness and temper
Increased heart rate
headaches
Dizziness
If you have detected 3 or more than 3 of the above symptoms and you may have experiencing stress and you may need to do something about it.
How to manage exam stress
You have to findout that when you are being stressed out. Have a break and if possible speak with someone who really knows the pressure you are under and and who already succeeded well in the exams. They will give you some advices that will really help you to overcome stress.
One of the main reason for stress is comparing ourselves with our friends. Do not comparing your abilities with your friends.When you compare yourself with friend you get irritated and finally stress. It slows down your studies. So rather than worrying about others just study. After exams you will understand how well it helped you to take a good results.
Every students revise their studies in different ways, so make sure that you have chosen the best revising method that works for you. Always make realistic plan and timetable. Be stick to it. That is the key to succus. When your time table or plans are not so realistic, you are going to end up in frustration.
Eat nutrious foods and keep your body healthy. Avoid the foods that may cause diarrhea or any illness in the body.
Sleep well. Get a good sleep for nearly 6 to 8 hours. (Minimum 6 hours). With a good sleep, you will feel fresh and you will be able to study & concerntrate well.
Take regular intravels when you are studying. Intervals are very important. That is the one which help us to be refreshed and study at our maximum level. Make sure that you are not distracted while your break.
When we study, we are looking at a very close object for a long time which produces eye strain. Look some where far away for a while. That will reduce eye strain.
Do excersice. When you do excersice you are triggering some neuro transmitters in the body like Dopamin, serotonin. Those neuro transmitters are the one which help you to feel happy and energitic.
What to do if you are stressed out at exam? If you experience stress during the exam, Lean back on your seat and control your breathing. Take deep breath in and out through your nose. When you take a deep breat in, count one to five and again you breath out do it. When you do this cycle several times you will feel a little bit better.
To avoid stress during exam, breath well. It will help you.
Do not look at your friends while the exam. Look only at your paper.
- Details
- Written by: Rishanthakumar
- Category: Draft
- Hits: 3772
பேணூயீயின் தத்துவம். Explaination with video..
Defn:- பாகுநிலை அற்றதும் நெருக்கற் தகவற்றதுமான பாயி ஒன்று உறுதிப் பாய்ச்சலில் பாயும் போது அருவிக்கோட்டில் உள்ள ஏதாவது ஒரு புள்ளியில் அமுக்கத்தினதும் அலகுக் கனவளவிற்கான இயக்கசக்தி, அழுத்தசக்தியினதும் கூட்டுத் தொகை ஓர் மாறிலியாகும்.
நெருக்கற் தகவற்ற பாயி என்றால் என்ன?
அமுக்க மாற்றத்தின் போது அடர்த்தி மாற்றம் நிகழாத பாயிகள் நெருக்கற் தகவற்ற பாயிகள் எனப்படும்.
பாகுநிலையற்ற பாயி என்றால் என்ன?
பாயியின் அடுத்துள்ள படைகளுக்கிடையில் உராய்வு விசை இல்லை எனின் அவை பாகுநிலையற்ற பாயிகள் ஆகும்.
உறுதிப் பாய்ச்சல் என்றால் என்ன?
ஏதாவது ஒரு புள்ளியை கடக்கும் பாயியின் மூலக்கூறுகளின் வேகத்தின் பருமனும் திசையும் நேரத்துடன் மாறாமல் இருப்பின் அப்பாய்ச்சல் உறுதிப் பாய்ச்சல் எனப்படும்.
சமன்பாட்டு வடிவம்
P + ½Ƿv2 + Ƿgh = K
P1 + ½Ƿv12 + Ƿgh1 = P2 + ½Ƿv22 + Ƿgh2
P – அமுக்கம்
½Ƿv2 - அலகுக் கனவளவிற்கான இயக்கசக்தி
Ƿgh - அலகுக் கனவளவிற்கான அழுத்தசக்தி
K – மாறிலி
தொடர்ச்சிக்கான சமன்பாடு
பாயி உறுதியாக பாய்கிறது
(1) இற்கூடான பாய்ச்சல்வீதம் = (2) இற்கூடான பாய்ச்சல்வீதம்
v1/t = v2/t
{v1= A1.l1 , v2=A2.l2 }
A1.(l1/t) = A2.(l2/t)
{ but l1/t = V1 , l2/t = V2 }
A1.V1 = A2.V2
AV = K (மாறிலி)
(small)v1,v2 - பாயியின் கனவளவுகள்
A1 , A2 - குறுக்குவெட்டுப்பரப்பளவுகள்
V1 , V2 - வேகம்
பேணூயீயின் தத்துவத்தின் பிரயோகங்கள்
1.Carburettor
பெற்றோல் தாங்கியில் இருந்து வரும் பெற்றோல் Carburettor னுள் சிறிய ஒரு துவாரத்தினுடாக வெளிப்படும் எனவே அவ்விடத்தில் பெற்றோலின் கதி கூடவாக இருக்கும் எனவே அவ்விடத்தில் அமுக்கக் குறைவொன்று ஏற்பட அவ்விடத்தை நோக்கி வெளியில் உள்ள வளி உட்புகும் இதனுடாக engine க்கு தேவையான பெற்றோல் + வளிக்கலவை பெறப்படும்.
{youtube}9BYm0HnLGRU{/youtube}
http://www.youtube.com/watch?v=9BYm0HnLGRU
2.விமானம் மேல் எழுதல்
விமானமொன்றின் இறக்கைகளின் மேலாக வளியனது கூடிய கதியுடனும் இறக்கைகளின் கிழாக வளியனது குறைந்த கதியுடனும் இயங்குகிறது. இதனால் இறக்கைகளின் மேல் உள்ள வளியின் அமுக்கதைவிட இறக்கைகளின் கிழாக உள்ள அமுக்கம் கூடவாக இருக்கும் இதனால் விமானத்தின் இறக்கைகளின் மீது மேல்நோக்கி ஒரு விளையுள் விசை தொழிற்படும். இதுவே விமானம் மேலெழுவதற்கு தேவையான உயர்த்தும் விசையைக் கொடுக்கிறது.
{youtube} bv3m57u6ViE{/youtube}
http://www.youtube.com/watch?v=bv3m57u6ViE
3.Spin Ball
பந்து வீசப்படும் போது சுழற்றி வீசப்படுவதால் பந்தினது ஒரு பக்கத்தில் வளியின் கதி கூடவாக இருக்கும். இதன் காரணமாக ஒரு பக்கத்தில் அமுக்கம் கூடவாகவும் மற்றைய பக்கத்தில் அமுக்கம் குறைவாகவும் இருக்கும்.இதனால் பந்தின் மீது பக்கவாட்டிலும் ஒரு விசை தாக்கும் எனவே பந்து வளியில் செல்லும் போதே பக்கவாட்டாக வளைகிறது.
4.Pitot Static Tube
பேணூயீயின் தத்துவப்படி,
P + ½Ƿv2 = K
Z எனும் மட்டம் பூச்சிய அழுத்சக்தி மட்டமாக கொள்ளப்படுவதால் அலகுக் கனவளவிற்கான அழுத்தசக்தி பூச்சியமாகும்.
P1 + ½Ƿv2 = P2
Π + h1Ƿg + ½Ƿv2 = Π + h2Ƿg
Π - வளிமண்டல அமுக்கம்
½Ƿv2 = h2g - h1g
V = {2g (h2 – h1)}1/2
பீற்றோ குழாயை பயன்படுத்தி பாயிக்களின் வேகத்தை துணியலாம்.
5. Venturi meter
திரவங்கள் பாயும் பாய்ச்சல் வீதங்கள்(Q) சமன் என்பதால்
Q = A1.V1 = A2.V2
V1 = Q/A1 , V2 = Q/A2
(தொடர்ச்சிக்கான சமன்பாட்டை நினைவு கூறுங்கள்)
பேணூயீயின் தத்துவப்படி
P + ½ǷV2 = K
P1 + ½ǷV12 = P2 + ½ǷV22
Π + h1Ƿg + ½Ƿ(Q/A1)2 = Π + h2Ƿg + ½Ƿ(Q/A2)2
(h1-h2)Ƿg = ½ǷQ2 {1/A22 – 1/A12}
2g(h1-h2) =Q2{A12-A22/ A12. A22}
Q2 = A12. A22 {2g(h1-h2)/ A12-A22}
Q = A1.A2 {2g(h1-h2)/ A12-A22}1/2
A1,A2,h1,h2 என்பன தெரியுமாயின் பாயின் பாய்ச்சல் வீதம் Q வைத் துணியலாம் .