-
Forumஇல் search செய்யுங்கள்
நீங்கள் வினவ இருக்கும் கேள்வி forum இல் ஏற்கனவே கேட்கப்பட்டு விடயளிக்கப்பட்டதாக இருக்கலாம். ஆகவே, எதையும் வினவும் முன்னர் forum இல் search செய்து பாருங்கள்.
-
புதிய topic ஆரம்பிப்பது பற்றி
உங்களுடைய கேள்விகள் விரைவாகவும் பொருத்தமாகவும் விடயளிக்கப்படுவதட்கு கீழ்வரும் விதிகளை கையாளுங்கள்.
பொருத்தமான "Category" மற்றும் "Topic icon" ஐ தெரிவு செய்யுங்கள்
- உங்களுடைய postக்கு பொருத்தமான "Category"ஐ தெரிவுசெய்யுங்கள்.
- முக்கிய குறிப்பு: பொருத்தமற்ற Category களுக்குள் பதிவுகள் இடுவதை தவிர்க்கவும்.
- பின்னர் கீழ் காட்டப்பட்டவாறு உங்களுடைய postக்கு பொருத்தமான "Topic icon" ஐயும் தெரிவுசெய்யுங்கள்.
பொருத்தமான "Subject" ஐ type செய்யுங்கள்
- உங்களுடைய postஇற்கு உரிய தலைப்பே "Subject" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலைப்பு forumஇல் "recent posts" எனும் பக்கத்தில் அனைவரினதும் கவனத்துக்கு இடப்படுகிறது. ஆகவே, இத்தலைப்பானது உங்களுடைய postஐ சுருக்கமாக விளக்குவதாக அமைய வேண்டும்.
- தவிர்க்க வேண்டியவை: உங்களுடைய postஐ சுருக்கமாக விளக்குவதல்லாமல் பொதுவான தலைப்புகளை "Subject" ஆக type செய்ய வேண்டாம். உதாரணமாக:
- Doubt in Biology
- Note தேவை
- MCQ doubt
- தொண்டமானாறு paper
- வரவேற்கத்தக்கவை: சிறந்த உதாரணங்கள்:
- Nutrition - Vit B12 இன் தொழில் என்ன?
- 2012/m/23 - உராய்வு சம்பந்தமான இந்த கேள்வி விளங்கவில்லை! (m-MCQ, s-Structure, e-Essay)
- தொண்டமானாறு/g13/t2 - Fe மற்றும் H2SO4 இடையிலான தாக்கம் பற்றியது?
- அசேதன இரசாயனத்தில் HCl பற்றிய notes தேவை!
"Message" பகுதியில்..
- தேவையான அனைத்து தரவுகளும் உள்ளடங்குமாறு உங்களுடைய கேள்வியை விளக்கமாக type செய்யுங்கள்.
- நீங்கள் கேட்கும் வினாவானது ஒரு past paper/Model paper/Tute இல் உள்ள வினாவாக இருந்தால் அதற்குரிய Photo ஐ post இல் இணையுங்கள் அல்லது முழு கேள்விக்குரிய தரவுகள் அனைத்தையும் type செய்யுங்கள்
- Type செய்யும்போது SMS இல் பாவிக்கும் சுருக்கமான மொழிநடைகள் உபயோகப்படுத்த வேண்டாம்.
- எழுத்து பிழைகளை இயன்ற அளவு தவிர்த்து கொள்ளுங்கள்.
- தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் type செய்யும்போது கருத்து மாற்றம் ஏற்படாதவாறு கவனமாக type செய்யுங்கள்.
- தமிழில் type செய்வது எப்படி என தெரிந்து கொள்ள இந்த link ஐ click செய்யுங்கள் - தமிழில் type செய்வது எப்படி?
"Attachments" பகுதியில்...
- உங்களுடைய postக்கு தகுந்த கோப்புகளை (Files) இதில் இணையுங்கள். (pdf, Word, Photo, Excel, etc.)
- உங்களுடைய கேள்விட்குரிய photo ஐ இணையுங்கள். (கேள்வியை type செய்வதை விட இது வரவேற்கதக்கது.)
- photoஐ Attachments பகுதியில் இணைத்தபின்னர் "insert" செய்வதன் மூலம் அந்த photo உங்களுடைய கேள்விக்கு கீழ் பெரிதாக பார்வைக்கு இடப்படும்.
ஒன்றுக்கு அதிகமான photoகள் post செய்வதென்றால்...
- எல்லா photosகளையும் ஒரு postஇலேயே இணைக்கவும்.
- photoகளை "insert" செய்ய வேண்டாம்.
- 10இற்கும் மேற்பட்ட photosகளை இணைக்கவேண்டுமேன்றால் அல்லது, ஒன்றுக்கு மேற்பட்ட photosகளை உங்களுடைய phone மூலம் இணைக்க முடியவில்லை என்றால் கீழ்வரும் உத்திகளை கையாளவும்.
- Topicஐ ஆரம்பித்து இயன்றளவு photoகளை இணைக்கவும்.
- பின் "Submit" செய்துவிட்டு மீண்டும் உங்கள் postக்கு சென்று "Edit" செய்யவும்.
- இப்போது மேலும் பல photosகளை இணைக்கக்கூடியதாக இருக்கும். இணைத்தபின் "Submit" செய்யவும்.
- இவ்வாறு உங்களுக்கு தேவயான அனைத்து photosகளையும் இணைக்கும் வரை மீண்டும் மீண்டும் "edit" செய்யலாம்.
- Exam papers/ebooks/tutes/notes இணக்க வேண்டுமென்றால்..
- பல photoகள் இணைப்பதை விட முழுமையாக ஒரு pdfஐ இணைப்பது விரும்பத்தக்கது.
- உங்களுடைய smartphoneஐ பயன்படுத்தி pdf உருவாக்குவதற்கு இந்த tutorialஐ பின்பற்றுங்கள். - Smart phone இல் pdf உருவாக்குவது எவ்வாறு?
- Windows PC இல் pdf உருவாக்குவதற்கு இந்த tutorialஐ பின்பற்றுங்கள். - Windows PC இல் pdf உருவாக்குவது எப்படி?