சம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் doubt

More
5 years 3 months ago #16687 by Nisfan Fareedh
doubt was created by Nisfan Fareedh
சம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு உதாரணம் தருக...?

▶ஆயிரம் ஆண்டுகள் வாழ்பவனை போல திட்டமிடு...

♡B_U_T♡

▶நாளை மரணிப்பவன் போல் செயற்படு...

Please Log in or Create an account to join the conversation.

More
5 years 3 months ago #16689 by Nisfan Fareedh
Replied by Nisfan Fareedh on topic doubt
if anyone know the answer?

▶ஆயிரம் ஆண்டுகள் வாழ்பவனை போல திட்டமிடு...

♡B_U_T♡

▶நாளை மரணிப்பவன் போல் செயற்படு...

Please Log in or Create an account to join the conversation.

More
5 years 1 month ago #16903 by Jesica Godwin
Replied by Jesica Godwin on topic doubt
செறிவு கூடிய வெல்ல கரைசலினுள் கலம் 1ஐ அமிழ்த்தும் போது தேறிய நீர் அசைவாக கலத்திலிருந்து நீர் புறப்பிரசாரணமாக வெளியேறி கலம் முதலலுரு சுருக்கம் அடையுமெனில் குறித்த வெல்ல கரைசல் அதி பிரசாரண கரைசல் எனப்படும்.

இடைத் தர செறிவு உடைய வெல்ல கரைசலினுள்
கலம் 1ஐ அமிழ்த்தும் போது கலத்தின் உள்ளேயும்
வெளியேயும் சம அளவில் நீர் அசையும் எனில் (தேறிய நீர் அசைவு இல்லையெனில்) குறித்த வெல்ல கரைசல் சம பிரசாரண கரைசல் எனப்படும்.

ஐதான வெல்ல கரைசலினுள் கலம் 1ஐ அமிழ்த்தும் போது தேறிய நீர் அசைவு கலத்தினுள் நீர் அகப்பிரசாரணமாக அசைந்து கலம் வீக்கம் அடையும் எனில் குறித்த வெல்ல கரைசல்
உப பிரசாரண கரைசல் ஆகும்.
The following user(s) said Thank You: Zawran Ahamed, saama issath

Please Log in or Create an account to join the conversation.

More
4 years 2 months ago #22308 by Vinushan
Replied by Vinushan on topic doubt

Please Log in or Create an account to join the conversation.

Time to create page: 0.126 seconds