கடந்த கால வினாத்தாள்களை கற்க சிறந்த முறை எது?

More
5 years 1 month ago #16898 by Athee
க‌ட‌ந்த‌ கால‌ வினாத்தாள்க‌ளை க‌ற்ப‌த‌ற்கு , க‌ட‌ந்த‌ கால‌ வினாத்த‌ள்க‌ளை க‌ற்பிற்கும் வ‌குப்புக்க‌ளுக்கு சென்று க‌ற்ப‌து அதிக‌ ந‌ன்மை அளிக்குமா...?...சுய‌மாக‌ ,நாம் செய்து பார்ப்ப‌து அதிக‌ ந‌ன்மை அளிக்குமா...?

இவ் 2‌ முறைகளில் எதை பின்ப‌ற்றுவ‌த‌ன் மூல‌ம் சிறந்த‌
அதி கூடிய‌ ம‌திப்பெண்க‌ளை பெற‌ முடியும்...?

Bio student... :)

Please Log in or Create an account to join the conversation.

More
5 years 1 month ago #16900 by Fathima Sameeha
Kadaandha kaala questions inai katka classes poghanum.paper class il adutha naal seyya poghum questions inai suyamagha seydhu vilakkam ezhudha vaendum.adutha naal class il seyyun podhu neenghal eludhina vizhakkamum class il eludhappadum vilakkamum same a endru paarka vaendum.appadi illayanin umakku thaevayana vilakanghalai eludhi kondu meendum orumurai anaitayum inaithu vilakkam eludhi kondal unghaludaya mind il eppavum irukkum.
So suyamaghavun seyyanum .class um poghanum.

எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை.
அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை.
The following user(s) said Thank You: zihna, Fathima, Amnath

Please Log in or Create an account to join the conversation.

More
5 years 1 month ago #16901 by Fathima Sameeha
Ivvaru seydhaal adhigha marks pera mudiyum.
All the very best

எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை.
அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை.
The following user(s) said Thank You: zihna, Athee, brinthika

Please Log in or Create an account to join the conversation.

Time to create page: 0.139 seconds